Latestமலேசியா

முழு அடைப்பு ; தேசிய பதிவுத் துறையின் முகப்பிடச் சேவைகள் மேற்கொள்ளப்படாது

புத்ராஜெயா, மே  1 – இன்று முதல் 14 -ஆம்  தேதி வரை, தேசிய பதிவுத் துறையின் முகப்பிடச் சேவைகள்   அனைத்தும்  மேற்கொள்ளப்படாது.

தேசிய பதிவுத் துறையுடன்  ஏற்கனவே சந்திப்புக்கான தேதி வழங்கப்பட்டவர்கள், அத்துறையைத் தொடர்பு கொண்டு அந்த தேதியை மாற்றிக் கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

தேசிய பதிவு துறை அலுவலகங்களிலும்,  வழிபாட்டுத்தலங்களிலும் மேற்கொள்ளப்படும் திருமணப் பதிவு நடவடிக்கைகளும் இக்கால கட்டத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!