Latestமலேசியா

முழு அடைப்பு தொடரும்; மேலும் முழுமையான உதவித் திட்டம் அறிவிக்கப்படும்

கோலாலம்பூர், ஜூன்  27 –  நாடு முழுவதும் தற்போது அமலில் இருக்கும் முழு நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு  திங்கட்கிழமை முடிவுக்கு வராது என பிரதமர் டான் ஶ்ரீ முஹிடின் யாசின் தெரிவித்தார்.

தினசரி கோவிட் தொற்று எண்ணிக்கை நான்காயிரமாக குறையாத வரை,  முழு அடைப்புக்கான கட்டுப்பாடுகள் தொடருமென அவர் குறிப்பிட்டார்.

கட்டுப்பாடுகள்  தொடரும் பட்சத்தில்,  மக்களுக்கு முழுமையான உதவிகள் அடங்கிய  திட்டமொன்று  நாளை அல்லது செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்படுமென டான் ஶ்ரீ முஹிடின் யாசின் குறிப்பிட்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!