Latestமலேசியா

முழு தயார் நிலையில் வெள்ள நிவாரண மையங்கள்; முகக் கவசம் அணிய ஊக்குவிப்பு

புத்ராஜெயா, செப் 15 – வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அடைக்கலம் தருவதற்காக தற்காலிக துயர் துடைப்பு மையங்கள் முழு தயார் நிலையில் உள்ளன.

இவ்வேளையில் அம்மையங்களில் , மக்கள் முகக் கவசம் அணிய ஊக்குவிக்கப்பட்டிருக்கும் நிலையில், அதை அணிவது கட்டாயமாக்கப்படவில்லை என Nadma – தேசிய பேரிடர் நிர்வாக மையம் தெரிவித்தது.

இதனிடையே, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சுடசுட , சுவையான உணவு பரிமாறப்படுவதற்காக ,அம்மையங்களில் gotong – royong- கூட்டு முறையில் உணவு சமைப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டிருப்பதாக, Nadma துணை தலைமை இயக்குநர் Meor Ismail Meor Akim தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!