Latestமலேசியா

நல்லிணக்கத்தை பரப்பும் முயற்சிளை தடுப்போர் மீது கடும் நடவடிக்கை தேவை பேரா சுல்தான் வலியுறுத்து

பட்டர்வெர்த் , மார்ச் 29 – வர்த்தக வாகனங்களுக்கு எதிராக பினாங்கு சாலை போக்குவரத்துத்துறை மேற்கொண்ட சிறப்பு நடவடிக்கையில் கூடுதல் எடைகளை ஏற்றிச்சென்றது உட்பட பல்வேறு குற்றங்களுக்காக 126 சம்மன்கள் அல்லது குற்றப் பதிவுகளை வழங்கியுள்ளது. நேற்று பினாங்கு மாநிலத்தில் பிரதான நெடுஞ்சாலைகள், தொழில்மய வட்டாரங்கள் , கூட்டரசு மற்றும் மாநில சாலைகளில் அதிகாலை 2 மணி முதல் காலை 7 மணிவரை அந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக சாலை போக்குவரத்துத்துறை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.

இந்த நடவடிக்கையின்போது பொருட்களை ஏற்றிச் செல்லும் வாகன ஓட்டும் லைசென்ஸ் இல்லாதது, தேய்ந்த டயர்களுடன் வாகனங்களை ஓட்டிச்சென்றது , 1987 ஆம் ஆண்டின் சாலை போக்குவரத்துச் சட்டம் மற்றும் 2010 ஆம் ஆண்டின் தரை பொது போக்குவரத்து சட்டத்தை மீறியதற்காகவும் வர்த்தக வாகனங்களுக்கு எரிராக நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!