Latestஉலகம்

மூச்சின் வழி உள்ளிழுக்கக் கூடிய உலகின் முதல் கோவிட் -19 தடுப்பு மருந்து; சீனா ஒப்புதல்

பெய்ஜிங், செப் 6-  மூக்கினால் உள்ளிழுக்கக் கூடிய, உலகின் முதல் வகை கோவிட் தடுப்பு மருந்தின் பயன்பாட்டை சீனா அங்கீகரித்திருக்கிறது.

CanSino Biologics நிறுவனம் தயாரித்திருக்கும் அந்த தடுப்பு மருந்து, அவசரத் தேவைக்காக, பூஸ்டர் மருந்தாக செயல்படுமென அந்நாட்டு தேசிய மருந்து கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்தது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!