Latestமலேசியா

மூடா சொந்த சின்னத்தில் போட்டி

கோலாலம்பூர், பிப் 17 – ஜோகூர் மாநிலத் தேர்தலில், மூடா கட்சி அதன் சொந்த சின்னத்திலே போட்டியிடும். அந்த மாநிலத் தேர்தல் , மூடா போட்டியிடும் முதல் தேர்தல் என்பதால், அந்த முடிவை எடுத்திருப்பதாக கட்சியின் தலைவர் Syed Saddiq Syed Abdul Rahman தெரிவித்தார்.

அமானா , DAP ஆகிய கட்சிகளின் ஒத்துழைப்புடன் அவ்விரு கட்சிகளும் விட்டுக் கொடுத்திருக்கும் 6 தொகுதிகளில் மூடா கட்சி போட்டியிடவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!