Latestஉலகம்விளையாட்டு

மூத்த அதிகாரி மீது பாலியல் குற்றச்சாட்டு; சீன வீராங்கனைபாதுகாப்பாக உள்ளார்

பெய்ஜிங், நவ 22 – சீனாவின் டென்னிஸ் வீராங்கனை  Peng Shuai,  வீடியோ அழைப்பின்  மூலமாக தாம் பாதுகாப்பாக இருப்பதை உறுதிப்படுத்தியிருப்பதாக, அனைத்துலக ஒலிம்பிக்  மன்றம் தெரிவித்திருக்கிறது.

அந்நாட்டின் மூத்த அமைச்சர் ஒருவர் மீது பாலியல் குற்றச்சாட்டை  சுமத்தியிருந்த  35வயது  Peng Shuai, அதற்குப் பின்னர் கிட்டதட்ட 3 வாரங்களுக்கு  மக்களின் பார்வையிலிருந்து காணாமல் போயிருந்தார்.

அவர் நீண்ட நாட்கள் காணாமல் போனதை அடுத்து,  அந்த வீராங்கனை பாதுகாப்பாக உள்ளார் என்பதற்கான  ஆதாரத்தை  சீனா வழங்கும்படி,  அனைத்துலக விளையாட்டு பிரபலங்களும்,  உலக நாடுகளும் கேட்டுக் கொண்டிருந்தன.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!