Latestமலேசியா

மெட்டிரெட் தலைவராக ரிசால் மெரிக்கன் நியமனம்

கோலாலம்பூர், மே, 2 – Matrade எனப்படும் வெளிநாட்டு வாணிக மேம்பாட்டு கழகத்தின் தலைவராக வீடமைப்பு ஊராட்சித்துறையின் முன்னாள் அமைச்சர் Reeza Merican Naina Merican நியமிக்கப்பட்டுள்ளார்.

Kepala Batas – சின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான Reezal Merican இதனை தெரிவித்தார். முதலீடு , வாணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சின் கீழ் செயல்படும் அரசாங்க நிறுவனமான Matrade வாணிக ஊக்குவிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது.

.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!