Latestஉலகம்

மென்சஸ்டர் யுனைடெட் கிளப்பை வாங்குவதற்கு எலன் மாஸ்க் திட்டம்

பெங்களூரு, ஆக 17- பிரிட்டனின் Manchester united காற்பந்து கிளப்பை பிரபல கோடிஸ்வரும் Tesla நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியுமான Elon Musk வாங்க விருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நான் Manchester United கிளப்பை வாங்க விரும்புகிறேன் என அவர் தமது டுவிட்டரில் தெரிவித்திருக்கிறார். உலகின் மிக பிரபலமான காற்பந்து குழுக்களில் ஒன்றாக Manchester United குழு விளங்கி வருகிறது. அந்த அணி 20 முறை இங்கிலாந்து பிரிமியர் லீக் காற்பந்து போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளதோடு ஐரோப்பிய கிண்ணத்தையும் மூன்று முறை வென்றுள்ளது. அந்த கிளப்பின் இப்போதைய உரிமையாளரான அமெரிக்காவின் Glazer குடும்பத்தினர் இது குறித்து இன்னும் எந்தவொரு கருத்தையும் வெளியிடவில்லை.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!