Latestமலேசியா

மோசடி பேர்வழிக்கு போலீஸ் வலைவீச்சு

தஞ்சோங் மாலிம், ஆக 6 – சிலிம் ரீவர் மற்றும் தஞ்சோங் மாலிம் வட்டாரத்தில் தன்னை வங்கி ஊழியர் அல்லது நிறுவன பிரதிநிதி எனக் கூறி ஏமாற்றிவரும் ஆடவர் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த ஜனவரி மற்றும் ஆகஸ்ட் மாதத்திற்கிடையே 9,250 ரிங்கிட்டை ஏமாற்றியுள்ள அந்த சந்தேகப் பேர்வழி குறித்து இதுவரை நான்கு போலீஸ் புகார்களை பெற்றுள்ளதாக Muallim மாவட்ட போலீஸ் தலைவர் Superintendent Mohd Hasni Mohd Nasir தெரிவித்தார். அந்த சந்தேகப் நபர் வழக்கமாக கடைகளின் பணம் செலுத்தும் பகுதிக்கு சென்று தம்மை வங்கியின் ஊழியர் அல்லது நிறுவனத்தின் பிரதிநிதி என கூறி ஏமாற்று நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக அவர் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!