கோலாலம்பூர், பிப் 8 – கூட்டரசு பிரதேச தினத்தை முன்னிட்டு ம.இ.கா நிர்வாகச் செயலாளரும், மஇ.காவின் மத்திய செயலவை உறுப்பினரும், செபூத்தே டிவிசனின் துணைத் தலைவருமான குணசீலன் ராஜூவுக்கு மாட்சிமை தங்கிய பேரரசர் JMW விருதை வழங்கி சிறப்பித்துள்ளார்.