Latestஇந்தியா

யானையால் தாக்கப்பட்டு ஆடவர் படுகாயம்

அசாம், டிச 20- இந்தியா, அசாமிலுள்ள Dhubri மாவட்டத்தில் காட்டு யானை ஒன்றால் கடுமையாகத் தாக்கப்பட்ட ஆடவர் ஒருவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
கடந்த சனிக்கிழமையன்று வயல்வெளியில் விழுந்த Kanak Rai எனும் அந்த 30 வயது ஆடவரை, யானை துரத்தி தாக்கிய காட்சியை அங்குள்ள பொதுமக்கள் கைப்பேசியில் பதிவு செய்தனர். சம்பந்தப்பட்ட காணொளி தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!