
கோலாலம்பூர், ஜூன் 1 – கோலாலம்பூர் Taman Teknoloji Park கில் ரசாயனம் வைக்கப்பட்டிருந்த கிடங்கில் தீப்பிடித்ததில் இரண்டு தொழிலாளர்கள் தீக்காயத்திற்கு உள்ளாகினர், 20 மற்றும் 25 வயதுடைய இருவர் உடலில் 50 விழுக்காடு தீக்காயங்களுக்கு உள்ளாகினர். பண்டார் துன் ரசாக்கிலுள்ள Chancelor Tuanku Muhris university kebangsaan Malaysia மருத்துவமனைக்கு கொண்டுச் செல்வதற்கு முன் அவர்களுக்கு முதலுதவி வழங்கப்பட்டதாக கோலாலம்பூர் தீ மற்றும் மீட்புத்துறையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.