Latestஉலகம்சினிமா

ரஜினியின் பெயர் , குரல் புகைப்படம் பயன்படுத்தினால் நடவடிக்கை

சென்னை , ஜன 29 – நடிகர் ரஜினியின் அனுமதியின்றி அவரது பெயர், குரல் , புகைப்படத்தை பயன்படுத்தினால் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டது. ரஜினிகாந்தின் , பெயர், புகைப்படங்பளை பயன்படுத்துவோருக்கு எதிராக வழக்கு தொடுக்கப்படும் என ரஜினி காந்தின் வழக்கறிஞர் பாரதி வெளியிட்டுள்ள பொது அறிவிப்பில் இதனை தெரிவித்துள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!