Latestசினிமா

ரஜினி நடிக்கும் 169-வது திரைப்படத்துக்கான அறிவிப்பு வெளியானது

சென்னை, பிப் 11 – தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 169 -வது படத்தின் அறிவிப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்திருக்கிறது.

ரஜினி ஸ்டைலாக அமர்ந்துவாறு காட்சியளிக்கும் குறுகிய காணொளியை வெளியிட்டு, அவரது ரசிகர்களை அப்படத் தயாரிப்பு நிறுவனம் உற்சாகப்படுத்தியுள்ளது.

கோலமாவு கோகிலா படத்தின் மூலமாக இயக்குநராக அறிமுகமான நெல்சன் , ரஜினியின் புதிய படத்தை இயக்கும் வேளை, அனிருத் இசையமைக்கிறார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!