கீவ், மார்ச் 4 – உலகளாவிய நிலையில் பல நாடுகள் ரஷ்யாவுக்கு எதிரான தங்களது தடைகளை மேலும் அதிகரித்துள்ளன. ரஷ்ய கோடிஸ்வரர்கள் மற்றும் அந்நாட்டு அதிபர் Vladimer Putin னுக்கு நெருக்கமாக இருக்கும் தொழில் அதிபர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் சொத்துக்களை முடக்குவதற்கும் அமெரிக்கா, பிரிட்டன் ஜெர்மனி உட்பட பல்வேறு நாடுகள் திட்டமிட்டுள்ளன. அதோடு தனது நாட்டில் வசித்துவரும் ரஷ்ய மக்களின் சொத்துக்களை முடக்க உக்ரைய்ன் நாடாளுமன்றம் இணக்கம் தெரிவித்துள்ளது.
Related Articles
Check Also
Close