Latestஉலகம்

ரஷ்யாவிலிருந்து வெளியேறுகிறது IKEA : இறுதி நேர விற்பனையால் கடைகளில் கூட்டம்

கீவ், மார்ச் 4 – உக்ரேன் மீது படையெடுப்பை நடத்தியிருக்கும் ரஷ்யாவிலிருந்து உலகின் பெருநிறுவனங்கள் தங்களது வர்த்தக நடவடிக்கையை நிறுத்தி கொண்டு வருகின்றன.
ஆகக் கடைசியாக, சுவீடனின் பிரபல தளவாடப் பொருள் நிறுவனமான IKEA , 22 ஆண்டுகளுக்குப் பின்னர் ரஷ்யாவில் செயல்படும் தனது 12 கடைகளையும் மூடவுள்ளது.

அதையடுத்து, அந்நாட்டின் IKEA கடைகளில் மக்கள் முற்றுகையிட்டிருக்கும் படங்கள் சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டுள்ளன. IKEA-வின் கடைகள் மூடப்படும் முடிவினால் 15,000 ரஷ்ய நாட்டவர்கள் வேலையிழப்பர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!