நியூயார்க், பிப் 25 – உக்ரைய்ன் மீது தாக்குதல் நடத்திய ரஷ்யாவை கண்டிக்கும் தீர்மானத்தை இன்று ஐ.நா பாதுகாப்பு மன்றம் நிறைவேற்றவிருக்கிறது. ரஷ்ய படைகள் உடனடியாக உக்ரைய்னிலிருந்து வெளியேற வேண்டும் என ஐ.நா பாதுகாப்பு மன்றம் வலியுறுத்தும் என்றும் கூறப்பட்டது, ஆனால் இந்த தீர்மானத்தை ரஷ்யா தனது ரத்து அதிகாரத்தின மூலம் முறியடிக்கும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
Related Articles
Check Also
Close