வாஷிங்டன், பிப் 28- ரஷ்ய படைகளின் அணு ஆயுத பிரிவு தயாராக இருக்கும்படி அந்நாட்டின் அதிபர் Vladimir Putin விடுத்துள்ள உத்தரவை அமெரிக்க அதிபர் Joe Biden கடுமையாக சாடினார்.
தமது நாட்டிற்கு எதிராக மேற்கத்திய நாடுகள் கடுமையான போக்கை மேற்கொண்டால் அணுஆயுதத்தை கையில் எடுக்க தயங்கமாட்டேன் என Vladimir Putin எச்சரித்துள்ளார். ரஷ்ய அதிபரின் எச்சரிக்கை வரம்பு மீறியதாக உள்ளதாக Joe Biden தெரிவித்தார்.