Latestஉலகம்

ரஷ்ய கடல் பகுதியில் ராணுவ பயிற்சியா ? அமெரிக்கா மறுப்பு

வாஷிங்டன், பிப் 14 – ரஷ்ய கடல் பகுதியில் ராணுவ பயிற்சியில் ஈடுபட்டதாக வெளியான தகவலை அமெரிக்கா மறுத்தது. அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் ஒன்றை ரஷ்ய கடற்படை கப்பல் துரத்தியிருப்தாக மாஸ்கோ கூறியிருக்கும் தகவலும் உண்மையில்லையென அமெரிக்கா கூறியுள்ளது. அனைத்துலக சட்டங்களை மீறி தேசிய தற்காப்புக்கு மிரட்டலை விடுக்கும் வகையில் அமெரிக்கா ஈடுபட்டுவருவதாக ரஷ்யா குற்றஞ்சாட்டியுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!