கிரிக், பிப் 15 – மலேசிய ஆயுதப் படைக்கு சொந்தமான முகாமில் அழையா விருந்தாளியாக புகுந்த யானை ஒன்று அங்குள்ள பொருட்களை சேதப்படுத்திய 2 நிமிடம் 50 வினாடிகளைக் கொண்ட காணெொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது. அந்த யானை உணவு தேடி வழிதவறி கிரிக் பண்டிங் ராணுவ முகாமில் புகுந்ததை பேரா வனவிலங்கு மற்றும் பூங்காத்துறையின் இயக்குனர் Yussoff Shariff உறுதிப்படுத்தினார்.
Related Articles
Check Also
Close
-
இயக்குனரும் நடிகருமான கஜேந்திரன் காலமானார்14 hours ago