Latestஇந்தியா

ரூ 54 லட்சம் தங்க பிஸ்கட்டுகள் பறிமுதல் ஆடவர் கைது

புதுடில்லி, ஜன 24 – 54 லட்சம் ரூபாய்க்கும் கூடுதலான மதிப்பைக் கொண்ட 933 கிரேம் தங்க பிஸ்கட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேற்கு வங்காளத்தில் எல்லை பாதுகாப்பு படையினர் இது தொடர்பாக சந்தேகப் பேர்வழி ஒருவரை கைது செய்தனர். தனது பண்ணையிலிருந்து சைக்கிளில் வீட்டிற்கு திரும்பிவந்தபோது 8 தங்க பிஸ்கட்டுகளுடன் கைது செய்யப்பட்ட அந்த நபர் இந்திய சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!