Latestவிளையாட்டு

ரொனால்டோவின் கடைசி ஐரோப்பிய வெற்றியாளர் காற்பந்தாட்டம்

லிஸ்பென், ஜூன் 6-   36 வயதிலும், ஆற்றல் குறையாது விளையாடி வரும்  கிறிஸ்டியானா ரொனால்டோ,  போர்த்துகலை பிரதிநிதித்து களமிறங்கும் இவ்வாண்டுக்கான  ஐரோப்பிய வெற்றியாளர்  கிண்ண காற்பந்தாட்டம், அவரது கடைசி  யூரோ காற்பந்தாட்டமாக திகழுமமென என கூறப்பட்டுள்ளது.

ரொனால்டோவிற்கு இது  ஐந்தாவது  ஐரோப்பிய காற்பந்தாட்டமாகும்.  காற்பந்து  வரலாற்றிலே,   ஐரோப்பிய  வெற்றியாளர் காற்பந்தாட்டத்தில் அதிகமான முறை பங்கேற்ற சாதனையை அவர் பெற்றுள்ளார்.

அத்துடன்  21 முறை இறுதியாட்டங்களில் விளையாடிய பெருமையும் இவருக்கு உண்டு.   31 கோல்களை புகுத்திய கோல் மன்னர்களின் வரிசையில் இவர் முதலிடத்திலும் உள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!