Latestமலேசியா

லண்டனில் ஒரு கோடி டாலர் வீடு ; ரொஹானா ரோசான் மீண்டும் விசாரணைக்கு அழைப்பு

கோலாலம்பூர், பிப் 28 – Astro நிறுவனத்தின் முன்னாள் தலைமை செயல்முறை அதிகாரி Datuk Rohana Rozhan, இன்று மீண்டும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் விசாரணைக்கு அழைக்கப்பட்டார்.

தன்னை மிரட்டிய Datuk Rohana Rozhan -னுக்கு, 1MDB பணத்தைக் கொண்டு லண்டனில் ஒரு கோடி டாலருக்கும் அதிக மதிப்புள்ள வீட்டை வாங்கி கொடுத்தததாக, அமெரிக்காவில் நீதிமன்ற வழக்கின்போது Goldman Sachs வங்கியின் முன்னாள் அதிகாரி Tim Leissner கூறியிருந்தார்.

அதைத் தொடர்ந்து Datuk Rohana Rozhan -னை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் விசாரித்து வருகின்றது. அத்துடன் அவரது சொத்துக்களையும் வங்கி கணக்கையும் அவ்வாணையம் முடக்கி வைத்துள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!