Latestமலேசியா

லாக்கப்பில் தடுத்து வைக்கப்படுவதற்கு முன்பு சுகாதார பரிசோதனை

கோலாலம்பூர், ஜூன்  1- போலீசாரால் கைது செய்யப்படுவர்கள், தடுப்புக் காவலில் வைக்கப்படுவதற்கு முன்பு, சுகாதார பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள்  என , தேசிய போலீஸ் படைத் தலைவர் அக்ரில் சானி அப்துல்லா சானி தெரிவித்தார்.

தடுப்புக் காவலில்  தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை விசாரிக்கும் நடைமுறைகளை மேம்படுத்துவதற்காக போலீஸ் அதிகாரிகளுக்கு, அந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதே வேளை தடுப்புக் காவலில் உயிரிழக்கும் சம்பவங்களைத் தடுப்பதற்காகவும், அந்நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக, அக்ரில் சானி கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!