ஜோகூர் பார் , மார்ச் 1 – ஜோகூர், layang – layang சட்டமன்றத் தொகுதியில் அரசியல் கட்சியின் கொடிகள் வீசப்பட்டு எரிக்கப்பட்ட சம்பவம் குறித்து புகார் பெறப்பட்டிருப்பதாக அம்மாநில போலீஸ் தலைவர் Datuk Kamarul Zaman Mamat தெரிவித்தார்
அந்த விவகாரத்தை கடுமையாக கருத்துவதோடு , விசாரணைக்கு உதவ அரசிய கட்சி பிரதிநிதிகள் அழைக்கப்படுவார்கள் என அவர் கூறினார்.
இதனிடையே, அப்பகுதியில் போட்டியிடும் கட்சிகளின் ஆதரவாளர்கள் ஆரோக்கியமான முறையில் போட்டியை எதிர்நோக்கும்படியும் அவர் கேட்டுக் கொண்டார்.