ஜோகூர் பாரு, பிப் 26 – Larkin சட்டமன்ற தொகுதியில் Muda கட்சியின் வேட்பாளரான Rashid Abu Bakar, PKR கட்சியைச் சேர்ந்த Dr Zamil Najwah Arbain உட்பட ஆறு முனைப் போட்டியை எதிர்நோக்கியுள்ளார்.
அந்தத் தொகுதியில், மேலும் தேசிய முன்னணியின் Mohd Hairi Md Shah, பெரிக்காத்தான் நேசனல் கூட்டணியின் Zulkifli Bujang, பெஜூவாங் கட்சியின் Mohamad Riadz Mohamad மற்றும் சுயேச்சை வேட்பாளரான Norramadan Buan ஆகியோர் போட்டியிடுகின்றனர்.