Latestஉலகம்

லிவர்பூல்,  மென்சஸ்டர் யுனைடெட் இடையிலான ஆட்டம் ஒத்தி வைப்பு 

மென்சஸ்டர், மே 3 – Old Trafford – டில் நடைபெறவிருந்த லிவர்பூல், மென்சஸ்டர் யுனைடெட் இடையிலான இங்கிலீஸ் பிரிமியர் லீக் காற்பந்தாட்டம் , ரசிகர்களின் ஆர்ப்பாட்டத்தினால், ஒத்தி வைக்கப்பட்டது.

மென்சஸ்டர் யுனைடெட் –டின் உரிமையாளருக்கு எதிராக ரசிகர்கள் , Old Trafford – அரங்கத்திற்குள் நுழைந்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதோடு , அது வன்செயலாகவும் மாறியது.

ஐரோப்பிய சூப்பல் லீக்கில் இணைய, மென்சஸ்டர் யுனைடெட் அணியின் உரிமையாளர் எடுத்த முடிவை அடுத்து, ரசிகர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!