Latestமலேசியா

லீ முன் யீ, உதவி பயிற்றுநராக நியமிக்கப்படலாம்

கோலாலம்பூர், பிப் 11 – அண்மையில் டத்தோ விருது பெற்றவரான நாட்டின் முன்னாள் வீராங்கனை டாத்தோ லியோங் முன் யீ (Leong Mun Yee), அடுத்த மாதம் தேசிய முக்குளிப்பு அணியின் உதவி பயிற்றுநராக நியமிக்கப்படலாமென கூறப்படுகிறது.

5 ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்றவரான முன் யீ -வுடன், சீனாவிலிருந்து Li Rui என்பரையும் உதவி பயிற்றுநராக நியமிக்கவுள்ளதாக, மலேசிய நீச்சல் சங்கத்தின் தலைமைச் செயலாளர் Mae Chen தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!