Latestமலேசியா

லோரி – கிரேன் கோர விபத்தில் மூன்று சகோதரர்கள் மரணம்

ரொம்பின் , ஜூன் 9 – Jalan Kuantan – Johor Bharu சாலையின் 136 ஆவது கிலோமீட்டரில் Kampung Sepakat ட்டிற்கு அருகே லோரி ஒன்று கனரக வாகனமான கிரேனுடன் மோதிய கோர விபத்தில் அந்த லோரியில் அமர்ந்திருந்த மூன்று சகோதரர்கள் மரணம் அடைந்தனர். அந்த துயரச் சம்பவத்தில் 28 வயதுடைய Muhammad Firadaus, 21 வயதுடைய Muhammad Soihin , 17 வயதுடைய Ahmad Jazuly ஆகியோர் மாண்டதாக அடையாளம் கூறப்பட்டது. Toyata Hiace லோரியை அதன் ஓட்டுனர் அலட்சியமாக ஓட்டியதே இந்த விபத்திற்கு காரணம் என ரொம்பின் மாவட்ட போலீஸ் தலைவர் துணை Superintendan Mohd Azahan தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!