
நியு யோர்க், ஜன 6 – உங்களுக்கு நீங்களே மெசெஜ் ( message ) அனுப்பிக் கொள்ளும் புதிய அம்சத்தை வட்சாப் அறிமுகப்படுத்தியுள்ளது .
‘Message Yourself’ எனும் அந்த புதிய அம்சத்தின் கீழ், நமக்கு நாமே புகைப்படங்கள், காணொளி, குரல்பதிவு, 2GB வரையிலான பத்திரங்களையும் அனுப்பிக் கொள்ளலாம்.
இந்த புதிய அம்சத்தைப் பெற ஒருவர் தனது வட்சாப்பை மேம்படுத்தியிருக்க வேண்டும்.