Latestமலேசியா

வணக்கம் மலேசியாவின் பொங்கல் வாழ்த்துகள்

கோலாலம்பூர், ஜன 14 – சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக தை முதல் நாளான இன்று , இந்நாட்டிலுள்ள தமிழர்கள் ஆலயங்களிலும் , தத்தம் இல்லங்களிலும் பொங்கல் வைத்து அத்திருநாளை வரவேற்றுள்ளனர்.

இந்த பொங்கல் திருநாள், வாழ்வில் அனைத்து வித செல்வத்தினையும், குறையாத அன்பினையும் கொண்டு வருமெனும் நம்பிக்கையில் , வணக்கம் மலேசியாவின் பொங்கல் வாழ்த்துகள் .

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!