கோலாலம்பூர், செப் 16 – பல்லின மலேசியர்கள் மத்தியில் உள்ள வேற்றுமை நமக்கான சொத்து என்பதை உணர்வோம்! பரந்த மனதோடு அதை ஏற்போம்! ஒற்றுமையை வளர்ப்போம்! உலகம் வியக்கும் உன்னத நாட்டை உருவாக்குவோம்!அனைவருக்கும் வணக்கம் மலேசியாவின் மலேசிய தின நல்வாழ்த்துகள்!