Latestஉலகம்

வர்த்தகத்தில் மோசடி; டோனல்ட் டிரம்ப் – பிள்ளைகள் சாட்சியம் அளிக்க வேண்டும் – நீதிபதி உத்தரவு

நியூயார்க் , பிப் 18 – குடும்ப வர்த்தகத்தில் ஏற்பட்ட மோசடி குறித்து அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டோனல்ட் டிரம்ப்பும் அவரது இரு பிள்ளைகளும் நீதிமன்றத்தில் சாட்சியம் அளிக்க வேண்டும் என அமெரிக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். 21 நாட்களுக்குள் நீதிமன்றத்தில் அவர்கள் சாட்சியம் அளிக்க வேண்டுமென பணிக்கப்பட்டுள்ளது.

2024 ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் அடுத்த அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிடும் நோக்கத்தைக் கொண்டுள்ள 75 வயதுடை டிரம்ப்பின் முயற்சிக்கு தொடர்ந்து அவர் எதிர்நோக்கிவரும் வழக்குகள் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!