Latestமலேசியா

வர்த்தக தளங்களில் நுழைய மைசெஜாத்ராவில் உள்ள ஆபத்து நிலையை காண்பிக்க வேண்டும்

கோலாலம்பூர், ஏப் 29 – இவ்வாரம் ஞாயிற்றுக்கிழமை மே முதலாம் தேதி முதல் , மைசெஜாத்ராவில் வருகையைப் பதிவு செய்வது அவசியம் இல்லை என்றாலும், வணிக தளங்களுக்குள் நுழைபவர்கள், அந்த செயலியைப் பயன்படுத்தி, தொற்றின் ஆபத்து நிலைக்கான தகுதியைக் காண்பிக்க வேண்டும்.

மைசெஜாத்ராவில் low risk அல்லது high risk என குறிப்பிடும் தகுதி நிலையை , மக்கள் காண்பிக்க வேண்டுமென சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!