
கோலாலம்பூர், ஜூன் 27 – தற்போதைய வறற்சி மோசமான வெப்பத் தக்காத்தை ஏற்படுத்திவருவதோடு ஐந்து மாநிலங்களில் நீர் விநியோகத்தில் தடை ஏற்படும் சூழ்நிலையை உருவாக்கும் என Nadma எனப்படும் தேசிய பேரிடர் நிர்வாக நிறுவனம் அறிவித்துள்ளது. Kedah வில் Sik, Baling, Kulim, Penang கில் Seberng Perai Utara, Melakaவில் Alor Gajah, Melaka Tengah ஆகிய இடங்களில் நீர் விநியோக தடை ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது .
மேலும் Kelantan னில் Kuala Krai, Gua Musang, Machang மற்றும் Sarawak கில் Bintulu விலும் நீர் விநியோகம் தடைப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. Kedah வில் Sungai Muda அனைக்கட்டில் நீர் மட்டம் 40 விழுக்காடு குறைந்திருப்பதாகவும் Nadm a அறிவித்துள்ளது.