Latestஉலகம்மலேசியா

வாரத்தில் 4 நாள் வேலை; JPA ஆராய்கிறது

கோலாலம்பூர், ஜூன் 30 – வாரத்தில் நான்கு நாள் வேலை. நாட்டில் அந்த வேலை நடைமுறையின் அமலாக்கம் குறித்து JPA பொது சேவை துறை ஆராயவிருக்கின்றது.

அந்த வேலை நடைமுறையை அமல்படுத்துவது இந்நாட்டில் ஏற்புடையதாக அமையுமா என ஆய்வு செய்யும்படி சில தரப்புகள் கோரிக்கைகளை முன் வைத்திருக்கின்றன.

அதையடுத்து, அரசாங்கத்தில் எத்தகைய துறைகளில் அந்த வேலை நடைமுறை பொருத்தமாக அமையும்? எத்தனை மணி நேரம் வேலை செய்ய வேண்டும் போன்ற விவகாரங்களை ஆராய , அந்த ஆராய்ச்சினை செய்யவிருப்பதாக, JPA தலைமை இயக்குநர் Datuk Seri Mohd Shafiq Abdullah தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!