கோலாலம்பூர், ஜன 8 – கூட்டரசு பிரதேச ம.இ.காவின் செயலாளரும், பண்டார் துன் ரசாக் தொகுதி காங்கிரஸின் தலைவருமான விஜயமோகன் கருப்பையா PMW எனப்படும் டத்தோ விருதை பெற்றார். முன்னாள் சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம் அவர்களின் அரசியல் செயலாளராகவும் பணியாற்றிய விஜயமோகன் கருப்பையா தற்போது சொக்சோ வாரிய இயக்குனர்களில் ஒருவராகவும் பணியாற்றி வருகிறார்.
Related Articles
Check Also
Close
-
சுங்கை பூலோ சிறையில் கைதிகள் நெரிசல்4 hours ago