Latestஉலகம்

விடுதலை படத்தை நிறுத்தும்படி திடீரென திரையரங்கில் புகுந்த போலீஸ் எதிர்த்து போராடிய இளம் பெண்

சென்னை , ஏப் 1 – இயக்குனர் வெற்றி மாறன் தயாரிப்பில் இப்போது திரைக்கு வந்திருக்கும் விடுதலை படத்தை பாதியில் நிறுத்தும்படி திடீரென திரையரங்கில் புகுந்து உத்தரவு பிறப்பித்த போலீசாரின் நடவடிக்கையை துணிச்சலாக கண்டித்து தனி ஆளாக இளம் பெண் ஒருவர் குரல் எழுப்பினார். 18 வயதுக்கு குறைந்தவர்கள் படத்தை பார்க்கக்கூடாது என்பதால் அவர்களை வெளியேற்றுவதற்காக படத்தை நிறுத்தவேண்டும் என போலீசார் கோரிக்கை எழுப்பினர். போலீசின் நடவடிக்கைக்கு கடுமையாக எதிர்த்து பேசிய இளம் பெண்ணுக்கு தியேட்டரில் திரண்டிருந்த ரசிகர்கள் கைதட்டி உற்சாக ஆரவாரம் செய்ததால் வேறு வழியின்றி போலீசார் அங்கிருந்து வெளியேறினர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!