Latestமலேசியா

விபத்திற்குப் பின் காரில் சிக்கிக்கொண்ட இருவர் மீட்பு

தெலுக் இந்தான், செப் 24 – தெலுக் இந்தான் ஜாலான் Changkat Jong கில் நிகழ்ந்த விபத்தில் காயம் அடைந்த நிலையில் காரில் சிக்கிக்கொண்ட இரு ஆடவர்கள் பொதுமக்கள் மற்றும் தீயணைப்பு படை வீரர்களின் உதவியோடு மீட்கப்பட்டனர். ஒரு SUK வாகனம், புரோட்டோன் சாகா மற்றும் புரோட்டோன் வீரா ஆகிய மூன்று வாகனங்கள் அவிவிபத்தில் சம்பந்தப்பட்டதாக தீயணைப்பு படையின் பேச்சாளர் தெரவித்தார். புரோட்டோன் வீரா காரில் சிக்கிக் கொண்டவரை மீட்பதற்கு தீயணைப்பு படை வீரர்கள் சிறப்புக் கருவியை பயன்படுத்தியதாகவும அந்த பேச்சாளர் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!