Latestஉலகம்மலேசியா

விபத்தில் ஆடவர் மரணம் 6 மாணவர்கள் காயம்

சுங்கை பாரு, ஜூன் 30 – சுங்கை பூலோ, Jalan Saujana utama-வில் இரண்டு வாகனங்கள் சம்பந்தப்பட்ட விபத்தில் ஆடவர் ஒருவர் மரணம் அடைந்த வேளையில் Saujana Utama தேசிய தொடக்கப் பள்ளியின் முதல் வகுப்பு மாணவர்களில் அறுவர் காயம் அடைந்தனர். நண்பகல் மணி 1.08 அளவில் அந்த விபத்து குறித்து தங்களுக்கு தகவல் கிடைத்தாக சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவின் இயக்குனர் Norazam Khamis தெரிவித்தார். Proton Exora MPV வாகனம் மற்றும் Perodua Aruz ஆகியவை சம்பந்தப்பட்ட இந்த விபத்தில் Proton Exora-வை ஒட்டிய 52 வயது ஆடவர் விபத்து நிகழ்ந்த இடத்திலேயே மரணம் அடைந்தார். அந்த வாகனத்தில் இருந்த நான்கு மாணவர்களும் இரண்டு மாணவிகளும் காயம் அடைந்தனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!