தும்பாட், பிப் 3 – கார்களை கொள்ளையடிப்பவர்கள் என நம்பப்படும் மூவர் விபத்தில் மாண்டனர். அவர்கள் சென்ற காரை போலீஸ் ரோந்து கார் துரந்திச் சென்றபோது Kampung Morak கிற்கு அருகே நிகழ்ந்த விபத்தில் அவர்கள் இறந்தனர். இன்று அதிகாலை மணி 2 அளவில் நிகழ்ந்த அந்த விபத்தில் இருவர் கருகி மாண்டனர். அந்த மூவரும் சென்ற கார் சாலையோரத்தில் தூணில் மோதிய பின் தீப்பிடித்ததாக Tumpat மாவட்ட போலீஸ் தலைவர் Azmir Damiri தெரிவித்தார்.
Related Articles
Check Also
Close