ஷா அலாம், பிப் 24 – வடக்கு – தெற்கு நெடுஞ்சாலையில் 428 ஆவது கிலோமீட்டரில் Bukit Tagar டோல் சாவடிக்கு அருகே MPV வாகனம் ஒன்று சாலை தடுப்பில் மோதி கவிழ்ந்து தீப்பற்றியது. இன்று அதிகாலை ஒரு மணிக்கு மேல் நிகழ்ந்த அந்த விபத்தில் MPV வாகனத்தை ஓட்டிய 46 வயதுடைய ஆடவர் கருகி மாண்டார் என சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையின் அதிகாரி Norazam Khamis உறுதிப்படுத்தினார்.
Related Articles
Check Also
Close
-
சுங்கை பூலோ சிறையில் கைதிகள் நெரிசல்3 hours ago