Latestஇந்தியா

விமானத்தை பயணிகள் சேர்ந்து தள்ளும் காணொளி ; இணையத்தில் வைரல்

புது டில்லி, டிச 6 -நேபாள விமான நிலையத்தில், ஓடுதளத்தில் இருந்து விலகிய விமானத்தை, பயணிகள் சேர்ந்து தள்ளும் காணொளி வைரலாகியுள்ளது. டயர் வெடித்ததை அடுத்து விமானம் ஓடுதளத்தை விட்டு விலகியதாக நம்பப்படுகிறது.

வழக்கமாக சாலைகளில் நிற்கும் வாகனத்தை மக்கள் தள்ளியே பார்த்திருப்போம். விமானத்தை தள்ளுவது விசித்திரமாக உள்ளது என வலைத்தளவாசிகள் பலர் ஆச்சரியம் கலந்த கருத்தினை வெளியிட்டுள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!