Latestஉலகம்

வியட்னாமில் அதிவேகமாக பரவும் ஆப்பிரிக்க பன்றி காய்ச்சல்

ஹனோய்,நவ 26 -வியட்னாமில் ஆப்பிரிக்க பன்றி காய்ச்சல் அதிவிரைவாக பரவி வருகின்றது.
அந்நாட்டின் 63 நகர் மற்றும் மாநிலங்களில் 57 பகுதிகளில் பன்றி சளிக்காய்ச்சல் பரவியிருப்பதாக அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இவ்வாண்டு மட்டும் அந்நாட்டில் ஆப்பிரிக்க பன்றி காய்ச்சலால் 2 லட்சத்து 30, 000 பன்றிகள் கொல்லப்பட்டிருக்கின்றன.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!