Latestமலேசியா

விரைவில் தைப்பூச – சீனப் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கான SOP அறிவிக்கப்படும் ; ஹிஷாமுடின்

கோலாலம்பூர், ஜன 11 – தைப்பூசம் மற்றும் சீனப் புத்தாண்டுக்கான SOP-கள் விரைவில் அறிவிக்கப்படுமென தற்காப்பு அமைச்சரான டத்தோ ஶ்ரீ ஹிஷாமுடின் ஹூசேன் கூறியுள்ளார்.

அவ்விரு கொண்டாட்டங்களுக்கான SOP – களை முடிவு செய்யும் கூட்டத்தில் தாம் இன்று கலந்து கண்டதாகவும், சம்பந்தப்பட்ட தரப்புகளுடன் உறுதி செய்துக் கொள்ளப்பட்ட பின்னர் , அதன் தொடர்பான அறிவிப்பை தொடர்புடைய அமைச்சர்கள் செய்வார்களென அவர் குறிப்பிட்டார்.

இதனிடையே நாடு, Endemic எனப்படும் தொற்றுடன் மக்கள் வாழப் பழகிக் கொள்ளும் கட்டத்தை நோக்கி செல்வதால் இனியும் முழுமையாக நாட்டில் MCO – மக்கள் நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு அமல்படுத்தப்படாது என அவர் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!