Latestஉலகம்விளையாட்டு

விளையாட்டாளர்களை வாங்க 190 கோடி பவுண்ட் ஸ்டெர்லிங் வரை செலவிட்ட EPL அணிகள்

லண்டன், செப்டம்பர் 2 – வேறொரு அணியிலிருந்து பிரபல காற்பந்தாட்டக்காரர்களை ஒப்பந்தம் செய்யும் ‘transfer window’ கால கட்டம் வியாழக்கிழமையுடன் முடிவுக்கு வந்த நிலையில் , இங்கிலீஷ் ப்பிரிமியர் லீக் அணிகள் இம்முறை விளையாட்டாளர்களை ஒப்பந்தம் செய்ய மிகப் பெரிய தொகையை செலவிட்டிருக்கின்றன. அந்த கால கட்டத்தில் பிரிமியர் லீக் அணிகள், மொத்தம் 190 கோடி பவுண்ட் ஸ்டெர்லிங் தொகையை செலவிட்டன.

அதில் குறிப்பிடத்தக்கதாக, அதிக விலையில் ஒப்பந்தம் செய்யப்பட்ட விளையாட்டாளராக Ajax- சின் Anthony திகழ்கிறார். அவரை மென்சஸ்டர் யுனைடட் (Manchester United) அணி 8 கோடியே 20 லட்சம் பவுண்ட் ஸ்டெர்லிங்- தொகை கொடுத்து வாங்கியிருக்கின்றது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!