Latestமலேசியாவிளையாட்டு

விளையாட்டு மலேசிய கிண்ண காற்பந்து போட்டி

மலேசிய கிண்ண காற்பந்து போட்டிக்கான முதல் கட்ட காலிறுதியாட்டத்தில் சபா எப்.சி 1 – 0 என்ற கோல் கணக்கில் கோலாலம்பூர் சிட்டி அணியை வீழ்த்தியது. அந்த வெற்றியினால் சபா எப்.சி யின் விளையாட்டாளர்கள் திருப்தி அடையாமல் எதிர்வரும் வெள்ளிக்கிழமை Likas விளையாட்டரங்கில் சொந்த ரசிகர்கள் முன்னிலையில் நடைபெறும் இரண்டாவது கட்ட காலிறுதியாட்டத்தில் கோலாலம்பூர் சிட்டி குழுவை வீழ்த்துவதற்கு சபா எப். சி குழுவின் விளையாட்டாளர்கள் முழு மூச்சுடன் பாடுபட வேண்டும் என அதன் பயிற்சியாளர் Ong Kim Swee கேட்டுக்கொண்டுள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!