Latestமலேசியா

விவசாய பொருட்களின் சந்தை விலையை ஏற்றும் தரகர்கள்; ஜாக்கிரதை – பிரதமர் எச்சரிக்கை

செர்டாங், ஆக 6 – விவசாய பொருட்களின் சந்தை விலையை நிர்ணயிக்கும் தரகர்கள் ஜாக்கிரதையாக இருக்கும்படி பிரதமர் டத்தோ ஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் எச்சரிக்கை விடுத்துள்ளார். இப்பபடிபட்ட நடு தரகர்களின் செயலால் பொருட்களின் விலை ஏற்றம் காண்பதோடு பண வீக்கமும் ஏற்படுகிறது; எனவே அவர்களை களையும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக பிரதமர் குறிப்பிட்டார். நேற்று கோழியின் விலையை அதிகரித்து விற்ற 5 உணவு உற்பத்தியாளர்களுக்கு எதிராக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. விவசாயத்துறையின் மஹா கண்காட்சியை தொடக்கி வைத்து உரையாற்றியபோது பிரதமர் இத்தகவலை வெளியிட்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!