கோலாலம்பூர், பிப் 8 – வீட்டின் கரையோரப் பகுதி இடிந்ததில் காரின் ஒரு பகுதி புதையுண்டது. இந்த சம்பவத்தில் மைவி காரை ஒட்டிச் சென்ற Christine Ratnam உயிர் தப்பினார். சிரம்பான் , Jalan Limbok கிலுள்ள வீடமைப்பு பகுதியில் இச்சம்பவம் நிகழ்ந்தது. Jalan tebing Bukit வழியாக Christine Ratnam தமது வீட்டிற்கு திரும்பிக்கொண்டிருந்தபோது கரையோரத்திலுள்ள மண் மற்றும் கற்கள் இடித்ததோடு தாம் ஓட்டிவந்த மைவி காரின் இடதுபுற பின் புறப் பகுதி விழத் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து Chiristine Ratnam அவசர அவசரமாக காரை நிறுத்தி காரிலிருந்து வெளியேறி உயிர் தப்பினார்.
Related Articles
Check Also
Close
-
இயக்குனரும் நடிகருமான கஜேந்திரன் காலமானார்9 hours ago